Sunday, January 01, 2006

12. டம, டம, டம், டம, டம, டம்

12. டம, டம, டம், டம, டம, டம்.
*********************************
"டம,
டம, டம், டம, டம, டம், டம, டம, டம், டம, டம, டம்"

இதனால் நம் நாட்டிலுள்ள மக்கள் எல்லாருக்கும்
இராசாதி இராசா தங்கவேலு இராசா அறிவிப்பது என்னவெனில், "நமது தகவல்கள் வலைப்பூவைப் பற்றி தினமலர் நாளேட்டில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான இன்று கீழ்க்கண்டவாறு தகவல் வெளிவந்துள்ளது. ஆகையினால், நமது இராசா அந்த நாளேட்டுக்கு நன்றி தெரிவிக்கிறார்."


"டம, டம, டம், டம, டம, டம், டம, டம, டம், டம, டம, டம்"

15 Comments:

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் தங்கவேலு ராசா!!!!

மதுமிதா said...

வாழ்த்துகள் "டம, டம, டம், டம, டம, டம், டம, டம, டம், டம, டம, டம்"இராசாதி இராசா தங்கவேலு இராசா

சிங். செயகுமார். said...

வாழ்த்துகள் தங்கவேலு சார்!

ஞானவெட்டியான் said...

நன்றி குமரன், சிங்.செயகுமார்.

G.Ragavan said...

வாழ்த்துகள் தங்கவேலு சார். இன்னும் பல அருமையான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள பேப்பரில் வந்த இந்தத் தகவல் உங்களுக்கு ஊக்கமான தகவலாக இருக்குமுன்னு நம்புறோம்.

ஞானவெட்டியான் said...

ஆம்மமுங்க ரகவன் அய்யா,

நம்மக்கிட்ட கைவசம் நிறைய ஆன்மீகத் தகவல் வச்சிருக்கீறேன். சும்மா எடுத்து விடுறேன், பாருங்க!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பத்திரிக்கைகள் வலைப்பூக்களுக்கும் மதிப்பு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது என்பது நல்ல விசயம்தான். நாம் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
இனி மெல்லத் தமிழினி வாழும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

பத்திரிக்கைகள் வலைப்பூக்களுக்கும் மதிப்பு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது என்பது நல்ல விசயம்தான்.

நாம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இனி மெல்லத் தமிழினி வாழும்

ஞானவெட்டியான் said...

நிலவு நண்பரே!,

மிக்க நன்றி. தமிழுக்குக் கூட காலம் வரும்போலே இருக்கே!

குமரன் (Kumaran) said...

இராகவன், உங்கள் எழுத்துகளைப் பார்த்துவிட்டு பின்னர் யாரும் உங்கள் வயதையோ படத்தையோ பார்ப்பதில்லை போலிருக்கிறது. எல்லாரும் தவறாமல் ஐயா போட்டுவிடுகிறார்கள் உங்களுக்கு :-)

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,

ஆமாம். ஐயா தான் போட்டு எழுதணும்.
அதுவும் 60 ஆகுதில்லே!

ஞானவெட்டியான் said...

அடாடா!! நம்ம ராகவனைச் சொன்னீங்களா?
நான் என்னையைத் தானாக்கும் நெனைச்சு அவசரப் பட்டுட்டேன்!!

குமரன் (Kumaran) said...

தங்கவேலு ஐயா. உங்கள் வயதைச் சொன்னதற்கு மிக்க நன்றி. நானும் இராகவனும் உங்கள் வயதில் பாதி அளவு வயது உடையவர்களே. இனிமேல் தவறாமல் ஐயா போட்டு உங்களுக்குப் பின்னூட்டம் இடுகிறோம். மீண்டும் வாழ்த்துகள். வணக்கங்களுடன்.

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,

மிக்க நன்றி.
கண்ணியத்துடன் எழுதும்வரை வயது என்ன பண்ணப் போகுது?

ஞானவெட்டியான் said...

மிக்க நன்றிங்க மதுமிதா அம்மா.