Monday, November 21, 2005

1. கழிவுகள்

தினமும் 5,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நாடு முழுவதும் குவிகின்றன. இருப்பினும் , "சுற்றுச் சூழலுக்கு மாசு(ஊறு) விளைவிக்காத பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவது குறித்த ஒருமித்த சட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. நாட்டில் 60% பிளாஸ்டிக் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கில் உயிரற்ற வேதிப் பொருட்களே இருப்பதால் சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லை. வளர்ந்த நாடுகளிலேயேகூட சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப் பட்டு வருகிறது." என அத்துறையின் இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா குறிப்பிட்டுள்ளார்.

இதில் உண்மை எவ்வளவோ?

0 Comments: