5.நந்தியைச் சந்திக்க
******************
பிரதோச காலத்தில் நந்தியையும், உமாமகேசுவரனையும் தரிசிக்க என்ன பலன் கிட்டும்?
ஞாயிறு பிரதோசம் - மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழி பிறக்கும்.
திங்கள் பிரதோசம் - மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிட்டும். நல்ல எண்ணங்கள் உருவாகும்.
செவ்வாய் பிரதோசம் - பதவி(வேலை) கிட்டும். வருமானம் பெருகி உணவுப் பஞ்சம் தீரும்.
புதன் பிரதோசம் - வாரிசுகள்(ஆண்) உருவாகும்.
வியாழன் பிரதோசம் - கல்வி, ஞானம் பெருகும். படிப்புத் தடை அகலும்.மதிநுட்பம் கூடும்.
வெள்ளி பிரதோசம் - பாசம் கூடும். பகை விலகும். உறவினர் ஒத்துழைப்பார்கள்.
சனி பிரதோசம் - சகல பாக்கியங்களும் கிட்டும். இனிய வாழ்வு கிட்டும்.
Monday, December 26, 2005
5.நந்தியைச் சந்திக்க
Posted by ஞானவெட்டியான் at 6:56 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment