7.ஐம்புலன்களை எதற்குப் பயன்படுத்தவேண்டும்?
***************************************************
மெய் - முழுக்காட்டிய சந்தனம், திருச்சின்னங்களாம் திரு நீறு, திருநாமம், இத்யாதி ஆகியவைவளை அணிந்துகொள்ள
வாய் - இறைவனைப் பாட, பிரசாதத்தை மட்டுமே உருசிக்க
கண் - கடவுளின் திருவுருவை மட்டுமே தெரிசிக்க
மூக்கு - மலர், பன்னீர், சந்தணம் ஆகியவற்றின் மணத்தை மட்டுமே முகர
செவி - இறைவனின் போற்றிகளையும், அவனைப் பற்றிய பாடலகளை மட்டுமே கேட்கவும்
Wednesday, December 28, 2005
7.ஐம்புலன்களை எதற்குப் பயன்படுத்தவேண்டு்ம்?
Posted by ஞானவெட்டியான் at 7:53 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment