8.நபிகள் நாயகம் தடை செய்தது
***********************************
இன்று என் நண்பர் ஹாஜி.அஸ்ரபு அலி அவர்களிடம் உரையாடியபோது அவர் சொன்னார்:
"நன்கு பழுக்குமுன் பழத்தையும், ஆட்டின் முதுகில் இருந்து நீக்கும் முன் அதன் மேலுள்ள முடியையும், மடியில் இருந்து கறக்கப்படுமுன் அதன் பாலையும் விலைபேசுவதை ஸல்லாஹூ அலைஹி வஸல்லம் நபிகள் நாயகம் தடை செய்தார்.
அது மட்டுமின்றி கீழ்வரும் மூன்று வகை சம்பாத்தியங்களையும் தடை செய்துள்ளார்.
நாயை விலைபேசி விற்பது, குறிசொல்லி தட்சணை வாங்குவது, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பது."
Thursday, December 29, 2005
8.நபிகள் நாயகம் தடை செய்தது
Posted by ஞானவெட்டியான் at 8:45 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment