Friday, December 30, 2005

9.நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

9.நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
***********************************************
அன்பு, அறிவு, துணிவு, நேர்மை, கனிவு ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில்,


"அன்பு, அறிவு, துணிவு, நேர்மை, கனிவு ஆகிய நற்பண்புகள் கொண்ட ஒரு மனிதனுக்கு இந்த உலகம் ஓர் இன்பமான வாழ்வை அமைத்துத் தரும்."

***** இன்கர்சால்

3 Comments:

மு மாலிக் said...

ஹலோ நீங்களும், பொன்னம்பலமும் ஒன்னா ?

உங்கள் ரெண்டு பேர் ப்ளாக்-களும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ரொம்ப எளிமையான சிந்தனைகள். வாழ்த்துக்கள்.

ஞானவெட்டியான் said...

எப்படி அண்ணே ஒன்னா இருக்கமுடியும். நான் கரூரான்.

//உங்கள் ரெண்டு பேர் ப்ளாக்-களும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. //

ஒருத்தருக்காவது பிடிச்சிருக்கே! காலைல பாத்ததும் சந்தோசம் தாங்க முடியலை.

பரஞ்சோதி said...

உங்கள் தகவல்கள் அருமை.

தொடர்ந்து பயனுள்ள தகவல்கள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
பரஞ்சோதி