Tuesday, January 10, 2006

23.நன்றி திரு.ஞானவெட்டியான்

நான் தகவல்களைத் தொடர்ந்து தர ஏதுவாக இந்த புளாக்கை வடிவமைத்துத் தந்த அண்ணன் திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு என் நன்றி.

3 Comments:

b said...

அருமையான ஆன்மீகப் பதிவுகளாக எழுதி வருகிறீர்கள்.

நன்றி ஐயா!

ஞானவெட்டியான் said...

அன்பு தங்கவேலு,
நானும் 5 நாட்களாகப் பதிவேதும் போடாது html புத்தகத்தை வைத்துக்கொண்டு அல்லாடி ஏதோ தட்டித் தடுமாறி என் வலைபூவினை மாற்றினேன்.

தடுமாறிய இடங்களில் எல்லாம்,"புதிய வார்ப்புகள்" வலைப்பூவிற்குச் சென்றும், நண்பர் திரு.உமருக்கு மின்னஞ்சல் அனுப்பியும் htmlகற்றுக்கொண்டேன்.

தாங்கள் வேண்டியதனால் உங்களுக்கும் உதவி செய்தேன். இப்படி விளம்பரப் படுத்துவீர்கள் எனத் தெரிந்திருந்தால் மாட்டேன் என மறுதலித்திருப்பேன்.

நன்றிகள், நண்பர் உமர் அவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்.

ஞானவெட்டியான் said...

அன்பு மூர்த்தி,
மிக்க நன்றி.