Friday, January 13, 2006

பொங்கல் வாழ்த்து


இனிய நண்பர்களுக்கு
தகவல் தங்கவேலுவின்
பொங்கல் வாழ்த்து.

13 Comments:

Unknown said...

பொங்கல் வாழ்த்துகள்

ஞானவெட்டியான் said...

அன்பு நண்பரே,
தங்களின் குடும்பத்துக்கு பொங்கல் வாழ்த்துகள்.

ENNAR said...

ஆம் பொங்கல்நல்ல இருக்கு நல் வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ஐயா.

பொன்னம்பலம் said...

அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.

சிவா said...

உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் உங்க வீட்டாருக்கும் என்னோட பொங்கல் வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

b said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

வாழிய நலமே!

ஞானவெட்டியான் said...

அன்பு கல்வெட்டு, தங்கவேலு, என்னார், குமரன், பொன்னம்பலம், சிவா, முத்துக்குமரன், மூர்த்தி,

இந்த பொங்கல் நாளில் என்னை நினைவில் வைத்து வாழ்த்து கூறியமைக்கு நன்றிகள்.

ஜோ/Joe said...

aதமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் ,தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

பரஞ்சோதி said...

உங்களுக்கும், குடும்பத்தார், மற்றும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி

மணியன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தருமி said...

என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும்